Connect with us

உள்நாட்டு செய்தி

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Published

on

 

மாரவில – ஜாகொடவத்த பிரதேசத்தில் நேற்றிரவு 34 வயதுடைய நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டடுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *