Connect with us

உள்நாட்டு செய்தி

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி: நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

Published

on

      

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (10.12.2023) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் வடிவில் கொண்டு வரப்படும் எரிபொருளுக்கு இந்த வரி அறவிடப்படாது.

இதனை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்