Connect with us

முக்கிய செய்தி

மண்சரிவு காரணமாக சாரதிகளுக்கு எச்சரிக்கை..!

Published

on

மாத்தறை – இரத்தினபுரி பிரதான வீதி (ஏ-17) மண்சரிவு காரணமாக ‘அனில் கந்த’ 85 ஆவது தூண் பகுதியில் தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *