Connect with us

உலகம்

விபத்தில் சிக்கிய இராணுவ உலங்கு வானூர்தி

Published

on

 

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்றபோது அந்த உலங்கு வானூர்தியில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உலங்கு வானூர்தியில் பயணித்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *