Connect with us

உள்நாட்டு செய்தி

பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாது..!

Published

on

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என என். கே ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *