உள்நாட்டு செய்தி
பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு
மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Continue Reading