Connect with us

Sports

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான,ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று…!

Published

on

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் இடம் பெற இருக்கிறது.

பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இலங்கை அணியும்,புள்ளி பட்டியலில் முதல் இடம் வகிக்கும் இந்திய அணிக்குமே,தற்போது R. பிரேமதாசா மைதானத்தில் இடம்பெற இருக்கிறது.

இப் போட்டியை கண்டுகொள்ள ஏராளமான இலங்கை ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.போட்டி பற்றிய விபரங்கள் பாதி ஆட்டம் நிறைவடைந்த உடன் அப்டேட் செய்யப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *