கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கிணங்க, சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர பரீட்சையை தரம் 12 இலும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.