முக்கிய செய்தி
பொரளையில் இளைஞர் ஒருவர் வெட்டிப்படுகொலை
கொழும்பு – பொரளையில் இளைஞர் ஒருவர் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் வெட்டுக் காயங்களுக்குள்ளான அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பொரளையிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே குழு மோதலில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Continue Reading