Connect with us

உள்நாட்டு செய்தி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Published

on

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மாதாந்த உதவித்தொகையை செலுத்த 310 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிதி எதிர்வரும் வாரத்தில் மாணவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.