Connect with us

முக்கிய செய்தி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 11 மாணவர்கள் காயம்

Published

on

பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாகபண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *