உள்நாட்டு செய்தி
இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 8.30 அளவில் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
Continue Reading