Uncategorized
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அதன்படி கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் இன்று (09) வரை பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Continue Reading