தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள்ளன.
இதேவேளை, மாணவர் ஒருவர் தனது மதிப்பெண்களை மறுபரினை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 329இ 668 பேர் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடதக்ககது.