Connect with us

உள்நாட்டு செய்தி

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்படவுள்ளது

Published

on

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இந்த மீன் சந்தை திறக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *