Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு இந்தியா உதவி

Published

on

இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும், இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.