முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த பிணை விண்ணப்பம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் பிணை...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நெடுந்தீவு கடற்பரப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை...
பொத்துவில், மணச்சேனை, கொமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று உயிரிழந்துள்ளார்.இத்தாலிய சுற்றுலாப் பயணி ஜிஞ்சினோ பாலோ (50), மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா பகுதியில் மோட்டார் சைக்கிள்களில்...
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார்...
குறித்த பிரேத பரிசோதனை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் விசேட தேவையுடைய 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர். அம்பாறை – பெரியநீலாவணை –...
ஜனாதிபதியின் ஆலோசனையில் விஷேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து, உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக...
நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா தவிர்ந்த மேல்நாட்டு, கீழ்நாட்டு மரக்கறி வகைகள் பலவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளது. அநேகமான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை மொத்த விற்பனை...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜக்சவை சந்தித்துள்ளார். இதன்போது இரு தரப்பு உறவுகள், அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக...
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும், பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....