செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகயீனமடைந்த மாணவர்கள் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து...
தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியது. கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர்...
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும்...
இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குருணாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 36.9 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேநேரம், புத்தளம் மாவட்டத்தில் 36.7 பாகை...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி இன்று அடையாளம் காண்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் – பொன்னாலையில் 24 வயதான இளைஞர்...
இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட, மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை உட்கொள்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உலக...
நாட்டின் தற்போதைய வறட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலன செயற்பாட்டின் விளைவாக வடக்கு மாகாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மழைக்குச் சாத்தியம்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் மீனவர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில்...
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்...