நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். முட்டையின் விலை...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (28) அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, Internet Watch Foundation மற்றும் Save the Children &...
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டிலுள்ள 365 சுகாதார வைத்திய பிரிவுகளையும் உள்ளடக்கும்...
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை...
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக செயலி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என கையடக்கத் தொலைபேசிகளுக்கு...
எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள...
இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.நாளாந்தம் தலா 5 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை...
கொஸ்லந்த மீரியபெத்த பட்டாவத்த பகுதியில் இன்று (27) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.பட்டாவத்த தோட்டத்தின் 14 மற்றும் 15 ஆம் லயன் வீடுகளின் மேல் பகுதிகளில் மண்சரிவு காணப்படுவதாகவும்,...
நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,819 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,240 ரூபாவாகவும்,...