சூரியவெவ மஹாவெலிகடஹார வாவியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 17 வயதுடைய காணாமல் போன ஏனைய இரு சிறுமிகளை மீட்கும் பணி தொடர்ந்தும்...
நிலவும் மழையுடனான காலநிலையுடன் பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. களு கங்கையைச்...
மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள்...
நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு (03) ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்து, மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக டயகம ஈஸ்ட் தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 25 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன்,...
வலவை கங்கையில் நீராட சென்றபோது நீரில் முழ்கி உயிரிழந்த 16 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலாங்கொட கல்தொட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வளவை ஆற்றில்...