உள்நாட்டு செய்தி3 years ago
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தே நாடளாவிய ரீதியில் இந்த...