உள்நாட்டு செய்தி3 years ago
வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு சதோச மூலம் தேங்காய்
இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு சதோச வலைப்பின்னல் மூலம் நுகர்வோர் தேங்காயை பெற்றுக்கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...