நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும். இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய...
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, இந்திய – இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106...
6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...
இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து...
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 2023 இல், வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் என்றும் இவர்கள் 5,970 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு...
யாழ்ப்பாணத்தில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள வன்னியின் ஊடகவியலாளர் சங்கம், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் சர்வதேச தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளது....
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 %மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் பொசன் பூரணை தினத்தின் பின்னர்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகலில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு...
இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...