க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12...
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தபால் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில்...
இன்று சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கண்டி,நுவரெலியா! காலி மாத்தறை போன்ற பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று...
கடும் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சந்தித்துள்ளாதாக நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கை தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2022/2023 நிதியாண்டில் 73.3 எவ்வாறாயினும், 2021/2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22/23ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன்...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என...
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று தயாசிறி ஜயசேகர சென்றிருந்தார். எனினும், அவரை அங்கு நுழையவிடாமல் தடுக்கும் வகையில்...
இலங்கையில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட...
ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க இதனை நெறிப்படுத்தினார். கேள்வி: நாட்டிற்கு நற்செய்தி கொண்டுவந்தாலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் பதில் என்ன? பதில். (மத்திய வங்கி...
எசல பண்டிகை இன்று(06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் ஜூலை 22ஆம்...