அந்தப் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை. முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றத்துக்கான மகஜர் ஜனாதிபதியிடம் கையளிப்பு எதிர்வரும் நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய செயலி மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்...
இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையான மக்கள் இன்று (19) குடிவரவு மற்றும் குடியகல்வு...
நாட்டில் இன்று (19) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி இன்று (19) 24 கரட் தங்கம் 197,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 182,200 ரூபாவாக விற்பனை...
அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு சபாநயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற...
லங்கா சதொச நிறுவனத்தினால் வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ உளுந்து 100 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 1400 ரூபா, 400 கிராம் பால்மா 40...
முட்டை ஒன்றின் மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபா நியாயமற்ற இலாபத்தினை பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவிடப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்....
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிகளவான டெங்கு...
ருவன்வெல்ல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமியை, அவரது தாயாரே கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நேற்றையதினம் (17) குறித்த சிறுமி, அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக...
ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கேற்ப தாமதமின்றி வழங்குவதாக நிதியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்...
சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ பகுதிக்கு...