சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட்...
முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து முட்டை விலையை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது...
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட...
குஜராத்திலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் இவ் வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்திய கடற்படை விரைந்து சரக்கு கப்பலில் பற்றி எரிந்த...
எல்ல வனப் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.இதனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேநேரம் இந்த தீப்பரவலின் போது மூன்று மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன....
நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை வலுவூட்ட “என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய நிறுவனம் எப்போதும் மக்களுக்கு ‘உரிமைகள்’ வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட...
பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்! பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்! கொத்தலாவல மற்றும் பசுமைப் பல்கலைக்கழகங்களை “பட்டம் விற்கும் கடைகள்” என்று கூறுபவர்கள் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களை ” பட்டங்களை...
காலி நகருக்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு...
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தனர். வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்...