Connect with us

Sports

T20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

Published

on

7 அடவர் ICC T20 உலகக் கிண்ண போட்டிகள் இன்று (17) ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) ஆரம்பமாகவுள்ளன.

முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஓமன் – பப்புவா அணிகள் முதல் போட்டியில் மாலை 3.30 க்கும், பங்காதேஸ் – ஸ்காட்லாந்து அணிகள் இரவு 7.30 க்கும் அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 14 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.