Connect with us

உலகம்

கந்தகாரில் குண்டு வெடிப்பு: 37 பேர் பலி 70க்கும் அதிகமானேர் காயம்

Published

on

ஆப்கானிஸ்தான் கந்தகாரில் உள்ள பள்ளிவாசலில் அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என தெரிவிக்கப்பகின்றது.

தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *