Connect with us

Entertainment

இலங்கையில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்ட திரைகளில் தளபதியின் “மாஸ்டர் ” வெளியாகின்றது.

Published

on

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவர இருக்கும் “Master” திரைப்படம் எதிர்வரும் 13.01.2021 பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் திரை இடப்படவுள்ளது.

கொரொனா பேரிடர் மத்தியில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதித்த போதிலும்
இலங்கையில் 25% இருக்கைகளை மாத்திரமே ஒதுக்கி உள்ளனர். இருந்தும் அதுமட்டுமல்லாமல் இலங்கையில் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் 80 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சியிடப்படவுள்ளது . அதில் கொழும்பில் ரூபி , ஈரோஸ் , சக்சோன் ,சினிசிட்டி ,சமந்தா , சினி வோர்ல்ட் பிவியர் மற்றும் மஜெஸ்டிக் சினிமா போன்றன காட்சியிட உள்ள திரையரங்குகளில் குறிப்பிடத்தக்கது…

45 நாட்களின் பின் “OTT” தளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *