Connect with us

Uncategorized

சீமெந்து விலை குறைப்பு!

Published

on

இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மெரின் 50 கிலோகிராம் நிறையுடைய மூடை ஒன்று 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.தற்போதைய புதிய விலையாக 2750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *