Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 87 இலட்சத்து 24 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்து 91 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 35 ஆயிரத்து 516 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக நேற்று இலங்கையில் 5 கொவிட் மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

இதன்படி இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16,578 ஆக அதகரித்துள்ளது.