Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52.72 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.72 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,72,33,817 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,71,81,067 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,99,810 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,37,52,940 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 38,107 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.