Connect with us

Sports

IPL: குஜராத் திரில் வெற்றி

Published

on

பஞ்சாப் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.

இதேவேளை, IPL தொடரில் இன்று ஐதராபாத் அணியுடன் சென்னை அணியும், பெங்களூரு அணியுடன் மும்பை அணியும் மோத உள்ளன.